வட இந்தியர்களுக்கு மதவெறியை உண்டு பண்ண ராமனையும், கணபதியையும் ,
மேற்கு வங்கத்தில் காளியையும், கேரளாவில் ஐயப்பனையும் வைத்து கலவர அரசியல் செய்யும் கூட்டம் தமிழ் நாட்டில் முருகனை கையில் எடுத்திருக்கிறது..
தமிழ் மொழியை அழிக்க சதி செய்து கொண்டு தமிழ் கடவுள் முருகனுக்கு வேல் யாத்திரை நாடகம் நடத்தும் தமிழுக்கு சம்பந்தமில்லாத சங்கி கூட்டத்தை எங்கள் முப்பாட்டனின் வேல் விரட்டியடிக்கும்..
-கார்ட்டூனிஸ்ட் பாலா
21-11-2020
