நூல் அறிமுகம்

திருச்சி வேலுசாமி எனும் ஒன் மேன் ஆர்மி!

நேரடியாக விசயத்திற்கு வருகிறேன்.. `ராஜீவ் படுகொலை: தூக்கு கயிற்றில் நிஜம்’ என்ற இந்த புத்தகத்தை ஏதேனும் கடையில் பார்த்தாலோ.. அல்லது பழைய புத்தக கடையில் கிடந்தாலோ கூட ஒரு நொடி கூட தாமதிக்காமல் வாங்கி