Articles By This Author

நிகழ்வுகள்

வேல் யாத்திரை நாடகம்

வட இந்தியர்களுக்கு மதவெறியை உண்டு பண்ண ராமனையும், கணபதியையும் ,மேற்கு வங்கத்தில் காளியையும், கேரளாவில் ஐயப்பனையும் வைத்து கலவர அரசியல் செய்யும் கூட்டம் தமிழ் நாட்டில் முருகனை கையில் எடுத்திருக்கிறது.. தமிழ் மொழியை அழிக்க

பாலா டூன்ஸ்

சிரிப்பாய் சிரிக்குது அமெரிக்காவின் ஜனநாயகம்..

சிரிப்பாய் சிரிக்குது அமெரிக்காவின் ஜனநாயகம்.. முந்தைய அமெரிக்க ஜனாதிபதிகள் எல்லாம் பிற நாடுகள் மீது போர் தொடுத்தார்கள்.. ஆனால் டிரம்ப் மட்டுமே தன் சொந்த நாட்டின் மீது போர் தொடுத்து வரலாற்று நாயகனாகியிருக்கிறார்.. …

பாலா டூன்ஸ்

மக்கள் சக்தியே மகத்தானது என்பதை விவசாயிகளின் போராட்டம் புரிய வைக்கும்..

கொரோனா பூச்சாண்டி காட்டி போராட்டங்களை ஒடிக்கி மக்கள் விரோத திட்டங்களை நிறைவேற்றி வந்த கார்ப்பரேட் அடியாள் மோடி அரசுக்கு, மக்கள் சக்தியே மகத்தானது என்பதை விவசாயிகளின் போராட்டம் புரிய வைக்கும்..

நூல் அறிமுகம்

ஒரு சாமாணியனின் போர்!

அது ஒரு காலகட்டம்.. திரும்பிய பக்கமெல்லாம் போராட்டங்கள் தான்.. கருணாநிதியின் ஆதிகார ஆணவம் உச்சகட்டத்தில் இருந்தது. ஈழம் என்ற வார்த்தை ரோட்டோர சுவரொட்டியில் தெரிந்தால் காவல்துறையினர் ஓடிச்சென்று கிழித்துவிட்டு போவார்கள். ஈழத்தமிழர்களுக்கு எதிரான.. போரை

நூல் அறிமுகம்

`அம்மா இட்லி சாப்பிட்ட ’ ரகசியத்தை அம்பலப்படுத்தும் வெட்டாட்டம்!

சும்மா புரட்டிப் பார்த்துட்டு அப்புறமா படிச்சுக்கலாம் என்று நினைத்த புத்தகம்..“அப்படியெல்லாம் உம்மை விட்டுர முடியாதுவே..” என்று சட்டையைப்பிடிச்சு இழுத்து உட்கார வைத்து முழுவதையும் படிக்க வைத்து அனுப்பியது. `வெட்டாட்டம்’ நாவலை எனக்கு முன்பே படித்து

நேர்காணல்

ஒரு மிட்டாய் அண்ணன் தம்பிகளின் வாழ்க்கையை மாற்றிய கதை!

ஒரு மிட்டாய் உங்கள் வாழ்க்கை பாதையை மாற்றுமா..? மாற்றும் என்கிறார்கள் திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் பகுதியைச் சேர்ந்த அண்ணன் தம்பிகளான பார்த்திபனும் பாஸ்கரும். http://bit.ly/2fLV6oy ஒரு கார்ட்டூன் தேவைக்காக இரு தினங்களுக்கு முன் பாஸ்கர் என்னை

நேர்காணல்

யார் அந்த சவுக்கு.. ரகசிய உரையாடல் லீக்!

`வீட்டின் வரவேற்பறையில் அம்மா அமர்ந்திருக்க, உள்ளறையில் வைத்து ஒருநான்குபேர்    உங்களை நிர்வாணமாக நிற்க வைத்து அடித்துக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல்  “அப்படியே வெளியே கூட்டிட்டு போவோம்” என்று சொல்கிறார்கள்.. எப்படியிருக்கும் உங்களுக்கு..’’ வாழ்க்கையில் அப்படி உச்சபட்ச அவமானத்தை சந்தித்தப்பிறகு பயம் போய்விடும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார் சவுக்கு. உலகம் முழுக்க அதிர்வலைகளை உண்டு பண்ணிய விக்கி லீக்ஸ் போல், தமிழக அரசியல் வட்டாரத்திலும்,

நூல் அறிமுகம்

வெள்ளை ஆடைகளின் கருப்பு உலகம்.. ரோலக்ஸ் வாட்ச்..!

ஒருநாள் மனச்சோர்வாக இருந்தது.. மனநிலையை மாற்ற ஏதாவது புத்தகம் படிக்கலாம் என்று அலமாரிக்குள் கையை விட்டபோது சிக்கியது ரோலக்ஸ் வாட்ச் நாவல். மனசார சொல்கிறேன்.. மிக சமீபத்தில் இவ்வளவு பரபரப்பாக ஒரு புத்தகம் வாசித்ததில்லை.

நூல் அறிமுகம்

ட்ரங்கு பெட்டிக் கதைகள்!

தயங்கித் தயங்கி நுழையும் இடங்களில் என்னோடு முதல் புன்னகையைப் பகிர்ந்துகொள்பவர்களை எனக்குப் பிடித்துவிடும். டிஸ்கவரியில் நடக்கும் கூட்டங்களுக்கு பார்வையாளனாகச் செல்லும்போது அப்படித்தான் ஜீவகரிகாலனைத் தெரியும். பெரும்பாலும் ஒரு நிகழ்ச்சியின் தயக்கமான தொகுப்பாளராகவும், வரவேற்புரையிலும், நன்றியுரையிலும்

நூல் அறிமுகம்

மின்னல் கதைகள்!

ஏதாவது ஒரு சில புத்தகங்கள் தான் படித்தவுடனே அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உற்சாகத்தை கொடுக்கும். .. அப்படியான ஒரு புத்தகம் தான்Vaa Manikandan எழுதிய `லிண்ட்சே லோஹன் W/O மாரியப்பன்’. இணையத்தை